Cinque Terre

நம்ம ஊரு

உள்ளதை சொல்வோம் நல்லதை செய்வோம்

செய்தி சுருக்கம்

  • **அம்மாபட்டி மாதிரி பள்ளி மாணவிகள் இருவர் கணிதத்தில் நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர் **
  • ** மே 4 ல் பாராளுமன்ற தேர்தல் 2024 வாக்கு எண்ணிக்கை **
  • **தமிழ் நாடு பொறியியல் கல்லூரிகளுக்கான 2024 ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைகான விண்ணப்பங்கள் https://tneaonline.org/ இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்.**
  • **நர்சிங் பயிற்ச்சிக்கான விண்ணப்பங்கள் ஜூன் 3 வாரத்திலிருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இணையதள முகவரி www.tnhealth.tn.gov.in **
  • **தென்மேற்கு பருவமழை மே 19 முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது **


எங்களை பற்றி


பிக் மை பிளேஸ் வலைத்தளம் நமது திருமங்கலம் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள் பற்றிய தகவல்களை தருவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் வியாபாரம் மற்றும் நமது அன்றாட தேவைக்கு தேவையான தகவல்கள் விவசாய வேலைக்கு தேவையான தகவல்களை முடிந்த அளவு திரட்டி தந்துள்ளோம்.

நாம் பல முறை பக்கத்து ஊரில் உள்ள தகவல்கள் & சேவைகள் பற்றிய மற்றும் சேவை அளிப்போரின் தகவல்களை பற்றி அறியாமலும் அவர்களை தொடர்புகொள்ள முடியாமல் உள்ளோம். அத்தகைய சிரமத்தை குறைக்க இந்த முயற்சி. உங்கள் ஊரின் மற்றும் தொழில் செய்வோரின் தகவல்களை அளித்து எங்களின் முயற்சியில் நீங்களும் பங்கேற்க வருமாறு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

எங்களுக்கு கிடைக்கும் தகவல்களை தினமும் சேர்த்துக்கொண்டே இருக்கிறோம்

n

உங்கள் தகவலை சேர்க்க, திருத்தம் செய்ய,& நீக்க whatsapp செய்க



9042790400


உங்களின் தேர்வை கிளிக் செய்க



உங்கள் பொருட்களை விற்க

உள்ளூர் மக்களுக்கு மட்டும்
Cinque Terre Forest Northern Lights Mountains Cinque Terre Forest Northern Lights Mountains Mountains Mountains Mountains Mountains