நம்ம ஊரு

உள்ளதை சொல்வோம் நல்லதை செய்வோம்

எங்களை பற்றி

பிக் மை பிளேஸ் வலைத்தளம் நமது திருமங்கலம் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள் பற்றிய தகவல்களை தருவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் வியாபாரம் மற்றும் நமது அன்றாட தேவைக்கு தேவையான தகவல்கள் விவசாய வேலைக்கு தேவையான தகவல்களை முடிந்த அளவு திரட்டி தந்துள்ளோம்.

நாம் பல முறை பக்கத்து ஊரில் உள்ள தகவல்கள் & சேவைகள் பற்றிய மற்றும் சேவை அளிப்போரின் தகவல்களை பற்றி அறியாமலும் அவர்களை தொடர்புகொள்ள முடியாமல் உள்ளோம். அத்தகைய சிரமத்தை குறைக்க இந்த முயற்சி. உங்கள் ஊரின் மற்றும் தொழில் செய்வோரின் தகவல்களை அளித்து எங்களின் முயற்சியில் நீங்களும் பங்கேற்க வருமாறு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

எங்களுக்கு கிடைக்கும் தகவல்களை தினமும் சேர்த்துக்கொண்டே இருக்கிறோம்

n

உங்கள் தகவலை சேர்க்க, திருத்தம் செய்ய,& நீக்க whatsapp செய்க 9042790400

உங்களின் தேர்வை கிளிக் செய்க

உங்கள் பொருட்களை விற்க

Cinque Terre Forest Northern Lights Mountains